Pages

Friday, February 19, 2010

உங்கள் கணணியில் இருந்தவாறே உங்கள் நண்பரின் கணணியினை இயக்க Team Viewer

உங்கள் கணணியில் இருந்தவாறே உங்கள்நண்பரின் கணணியினை இயக்க மட்டுமல்லாமல் பல தேவைகளை பூர்த்தி செய்வதற்கனவே TEAM VIEWER அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் திரையில் உங்கள் நண்பரின் முழுத்திரையையும் அவதானிக்க முடியுமாயிருக்கும். இதன் மூலமே இயக்க வேண்டும் இது மட்டுமல்லாமல்

File Transfer எனப்படும் தரவுகளை இடமாற்றம் செய்தல்.
நண்பர்களுக்கிடையிலான இணைய அரட்டை.
ஒரு நண்பருடன் மட்டுமல்லாமல் பலநண்பர்களுடன் தனது திரையினை பகிர்ந்து கொள்ளல்
போன்ற செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியு ம். TEAM VIEWER இனை Install செய்யாமல் Run செய்தும் செயற்படுத்த முடியு ம். TEAM VIEWER பாதுகாப்பானதாகவும் உள்ளது.
இதனை தரவிறக்க


இதன் பயன்பாடுகள் குறித்த இந்த வீடியோவை பாருங்கள்